Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල
பெண்கள் உரிமைகள் செயற்பாட்டாளர்:

“பெண்களால் அரசியலில் வெற்றிபெற முடியாது!?”

என்னைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பி ஏமாந்து விட்டது. ஏனெனில் நிலைமாறு கால நீதி கேட்கும் விடயத்தையே புறக்கணித்துக் கொண்டு இந்த நாட்டின் யாப்பை திருத்தி ஒரு நிலையான தீர்வினை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என மும்முரமாக நின்றார்கள். அதில் அவர்களுக்கு படுதோல்வி. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்தீர்களானால்……

15.09.2019

அண்மையில்கூட 51 நாள் ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்கள் ஒரு பக்கம் சாய்ந்து இருந்தால் ஆட்சிமாற்றம் இடம்பெற்றிருக்கும். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் சார்ந்திருந்த அரசுக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியதனால் ஆட்சி கலைக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது….

24.08.2019
“பெண்களால் அரசியலில் வெற்றிபெற முடியாது!?”பாம்புப் புற்றுகளுக்குப் பின்னால் பதுங்கி வாழ்ந்த காலம் அது!மக்களைத்தவறாக வழிநடத்துபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?“நாம் அவர்களது நினைவுச் சின்னங்களை அழித்ததால் அதிருப்தியை தேடிக் கொண்டோம்”நோய்க்கு மூவினத்தவரும் சேர்ந்து சிகிச்சை செய்யவேண்டும்.!‘பாதிப்புக்குள்ளானவர்கள் பக்கம் நல்லிணக்கம் பேசப்படுகிறது..மற்றப்பக்கம்??‘முஸ்லீம்களிடத்தில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட வேண்டும்?’“நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”மொழி ஒரு இலகுவான குறுக்கு வழியாக உள்ளது.“மீனைக்கொடுத்து பலாக்காய் வாங்கினேன், இப்ப எல்லாம் நாசமாய் போச்சு…”
பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

“நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, ஏனைய மொழியை, கலை, கலாசாரத்தை புரிந்துகொள்வதும் அவசியம்.

09.08.2019
கல்வியியல் விரிவுரையாளரின் கருத்தில்…

மக்களைத்தவறாக வழிநடத்துபவர்களை ஓரங்கட்டுவது எப்படி?

ஓன்றில் மக்கள் கல்விமூலம் ஒரு இனத்தவர் மற்ற இனத்தவரை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மனிதாபிமான ரீதியில், ஒரு இனத்தின் உரிமைகள் மறுக்கப்படும் போது மற்ற இனத்தவர்கள் அவர்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் நிலை இருக்கவேண்டும்…

15.09.2019

எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய பாம்புப் புற்றுகள் உள்ளன, அது எல்லோருக்கும் தெரியும். புற்றுகளுக்குப் பின்னால் இரவு பகலாகப் பதுங்கியிருந்திருக்கிறேன். என்னை வலைவீசித் தேடும் கடன்காரர்கள் பாம்புக்குப் பயத்தில் அங்குமட்டும் வரமாட்டார்கள். நான் அங்கு இருப்பேன் என்று நினைக்கவும் மாட்டார்கள். என் முன்னால் பாம்புகள் நடமாடும். ஆனால் என்னை எதுவும் செய்ததில்லை. அதிகாலை மூன்று மணிவரைகூட அங்கேயே தூங்கியிருக்கிறேன்….

28.08.2019

எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம்.

03.08.2019
சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு...

மொழி ஒரு இலகுவான குறுக்கு வழியாக உள்ளது.

கடுமையான முறையில் மெழி ஊடாக ஒரு இனம் இன்னொரு இனத்தை அவமானப்படுத்தும் போது நாட்டில் ஒன்றாக வாழும் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவது கஷ்டமானதாகும். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இவ்வாறான நிலைமைகள் வலுவடைந்தமையே தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்…

29.08.2019

பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும்.

07.08.2019

புலம்பெயர்ந்து சென்றவர்களும் மேலும் மேலும் கோயில்களை கட்டுவதற்கும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கும்தான் பணத்தை விரையம் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளும் பெருகிவிட்டன. அதனாலும் நாட்டில் சமாதானத்துக்கான சாத்தியங்களும் குறைந்து கால எல்லையும் நீடித்துக்கொண்டிருக்கிறது….

27.08.2019