பத்திரிகைத் துறையின் மீதான அதீத ஆர்வம் காரணமாக இதற்குள் நுழைந்துள்ளவர். சுயாதீனப் பத்திரிகையாளராகத் தனது பணியை ஆரம்பித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையத்தில் ஊடகப் பட்டயம் பெற்றவர். குரலற்ற மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என்பது இவரது அவா.