பேர்ளின்:
திட்ட முகாமையாளர்: பவோலா ஸ்டப்ளும்
தலைமை ஆசிரியர்: ஸ்வன் ரெக்கர்
ஆங்கில ஆசிரியர்: கத்தரீன் சாயர்
கொழும்பு:
தலைமை ஆசிரியர்: மெத்லால் வீரசூரிய
இணைப்பாளர்: மேகலா ஹரீந்திரா
யாழ்ப்பாணம்:
தலைமை ஆசிரியர்: பிரேம்
இணைப்பாளர்: தேவநாயகம் தேவானந்த்
வடிவமைப்பு:கன்னர் பவுர்
கட்டுமரம் என்கிற இந்தத் திட்டம், ஒத்துழைப்பு மற்றும் மாறுதலில் ஊடகம் (எம்ஐசிரி) என்ற அமைப்பினால் கொழும்பில் உள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் /இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம் என்பவற்றுடன் சேர்ந்து செயற்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கான நிதி அனுசரணையை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜெர்மானிய கூட்டரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சு என்பன வழங்குகின்றன. கட்டுமரத்தில் வெளியாகும் ஆக்கங்கள் ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாறுதல் அமைப்பினதோ அதன் பங்காளிகளினதோ கருத்துக்களைப் பிரதிபலிப்பனவல்ல.
Co-funded by the European Union