ஆசிரியர்கள்:
ஸ்வன் ரெக்கர் ( பேர்ளின் – ஆங்கிலம்)
மெத்லால் வீரசூரிய (கொழும்பு- சிங்களம்)
எம். எஸ். தேவகௌரி (கொழும்பு – தமிழ்)
தேவநாயகம் தேவானந்த் (யாழ்ப்பாணம் – தமிழ்)
றோஸ் ஆன் க்ளர்மொன்(பேர்ளின் – ஆங்கிலம்)
வடிவமைப்பு: கன்னர் பாவர்
கட்டுமரம் (thecatamaran.org)என்கிற இந்த இணைய சஞ்சிகை ‘ஒத்துழைப்பு மற்றும் மாறுதலில் ஊடகம்'(MiCT என்ற அமைப்பினால் வெளியிடப்படுகிறது. இது சுதந்திரமான ஊடக செயற்பாடுள்ள ஒரு களமாகும். இதை ஐரோப்பிய ஒன்றியம் (UN) மற்றும் ஜெர்மானிய கூட்டரசின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சு என்பன 2016 இல் ஆரம்பித்து வைத்தன. தற்போது இந்த இணைய சஞ்சிகையானது GIZ இன் நிதிப்பங்களிப்புடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபன (SLPI) திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. கட்டுமரத்தில் வெளியாகும் ஆக்கங்கள் ஊடக ஒத்துழைப்பு மற்றும் மாறுதல் அமைப்பினதோ அல்லது அதன் பங்காளிகளினதோ கருத்துக்களைப் பிரதிபலிப்பனவல்ல.