
கடின உழைப்பு! மன உறுதி!
கேரளா பகுதியை விட்டு எங்குமே சென்று பழக்கம் இல்லாத அவர் கப்பல் ஒன்றில் ஏற்றப்பட்டு மிகவும் பயங்கரம் மிக்க கடற் பயணம் செய்து மிக மோசமான அனுபவத்தை பெற வேண்டி ஏற்பட்டது. இந்த கதையை அவரது பேரப்பிள்ளைகளுள் ஒருவரான மகளின் மகள் 100 வருடங்களின் பின்னர் அவரது வாழ்கை வரலாறாக எழுதும் போது தெரிவிக்கின்றார்…
for journalists இலங்கையில் நல்லிணக்கம் ெதாடர்பிலான ஊடக அறிக்கையிடல்
பகுப்பாய்வை தரவிறக்கம் ெசய்
வீட்டுக்கு போகமுடியவில்லை…. இதுதான் வீடு!
கையில் காசிருந்தும் வெளியில் போக முடியவில்லை. அரிசி, பருப்பு, சோயாமீட் என்பன குறிப்பிட்டளவே உள்ளன. மூன்று நேரமும் அல்ல ஒரு நேரம் சமைத்து சாப்பிடுகின்றோம். எமது முதலாளி அவ்வப்போது குறிப்பிட்டளவு பொருட்களை வாங்கி அனுப்புகின்றார். நிலைமையை உணர்ந்து இப்போது காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு இரண்டு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றோம். காலை சாப்பாட்டை தவிர்ப்பதற்காக காலையில் எழும்பாமல் தூங்குவோம்….
தனிமைப்படுத்தல் என்பது சுயநலத்தின் அடையாளமாக மாறக்கூடாது. பொது நலத்தின், சமூகம் சார்ந்ததாக இருக்கவேண்டும். இன்று நாங்கள் முதலாளித்துவ பொருளாதாரத்தின் உள்ளே வாழ்கின்றோம். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் போடப்பட்டுள்ளது. மக்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். இன்று நான் எப்படி சாப்பிடுவேன் என்பதை நினைக்கின்றார்களே தவிர….

‘கொவிட் 19 இற்காக கடமையாற்றுபவர்களுக்கு முற்றிலும் இலவசம்’!
எமது மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், முப்படைகளுக்கும் ஆயிரக் கணக்கான முக கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறோம். தேவையுள்ளவர்கள் எம்மிடம் வந்து இலவசமாக பெற்றுச்செல்கிறார்கள். சிலர் இப்போது எங்களை ‘கொரோனா டைலர்ஸ்’ என்றும் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்..

கொரோனா யுத்தத்தில் சுய பொருளாதாரம்?!
“விவசாயிகளிடம் பொருள் இருக்கு மக்களுக்கு பொருள் தேவை உண்டு. எப்படி இருவரும் சந்திப்பது? கொரோனா பெரும் அச்சம். !ஊடரங்கு அமுல்.! இந்த நிலையில் இவர்கள் இருவரையும் எப்படி தொடர்பு படுத்தலாம் என்று நாம் யோசித்தோம். அனுமதி பெற்று…

கொரோனா நோயின் பரவலால் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள் பலனளிக்கின்றனவா? என்ற கேள்வி இவர்களைப்பார்க்கும்போது ஏற்படுகிறது. ஆனால், அன்றாட வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் இவர்களைப்போன்றவர்கள் என்ன செய்வது?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மனிதாபிமானம்!
பஸ் வண்டிக்குள் வெள்ளம் புகுந்த பின்னர் உயிர்கைள காப்பாற்ற வேறு வழி இருக்காததால் என்ன நடந்தாலும் சரி என்ற அடிப்படையில் வெள்ளத்தில் குதிக்க வேண்டிய நிலை எற்பட்டது…
இந்த வைரசின் வருகையை தடுப்பதற்காக எலும்புக்கூடு ஒன்று கையேந்தி பிரார்திக்கின்றது. இந்த இடத்தில் ஏன் எலும்புக்கூடு வரைந்தேன் என்றால்…..

இலங்கை எப்படி இருந்தது!?
சுதந்திரத்துக்குப் பின்னான இலங்கையின் காலம் கட்டியெழுப்பப்பட்டதிலும், அழிக்கப்பட்டதிலும் சகலருக்கும் பங்குண்டு. அனைத்து இன மக்களின் வாழ்விலும் தாழ்விலும் அனைவருமே பங்கெடுத்துள்ளனர். உறைக்கும் இந்த உண்மையை தமது அனுபவங்களால் முன்வைப்பனவே இக்கதைகள்…ஒரு பொருளின் அடிப்படையில் தங்கள் நினைவுகளை மீட்டியுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுத்த பொருள்களும் சுவாரஸ்யமானவை. காப்பு, அம்மி, மண்சட்டி, பேப்பர் சுருள், வசம்பு,….