“மொழி ரீதியான இடைவெளி பாரிய பிரச்சினையாகவுள்ளது.”
ரீட்டா ஐசாக் நதேயா ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஆவார். இவர் கடந்த 10.10.2016 முதல் 20.10.20116 வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு தரப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக 30 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள், 9 அமைச்சர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் சிவில் சமூக பிரதிநிதிகள் , சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள், சிறுபான்மை மக்களின் உரிமைகள் தொடர்பாக செயற்படும் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டடோரையும் சந்தித்தார். இலங்கைத் தமிழர்கள், […]
கிழக்கின் எழுச்சிக்குக் காரணம் என்ன?
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் வெறுப்பூட்டும் செயல்களால் கொந்தளித்தே முஸ்லிம் காங்கிரஸை மீட்டெக்கும் நோக்கத்துடன் கிழக்கின் எழுச்சி இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம் என்று கூறுகிறார் வபாபாறூக். “கட்டுமரம்’ இணையத் தளத்திற்காக அவரை அவரது சாய்தமருது வீட்டில் சந்தித்துப் பேசினோம். கிழக்கின் எழுச்சியின் தலைவராக (அமீர்) இருக்கும் வபாபாறூக் முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொருளாளர் ஆவார். கட்சியின் செயலாளர் ஹசன் அலி உட்பட மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டதும் கிழக்கின் அபிவிருத்தி புறந்தள்ளப்பட்டதும்தான் கிழக்கி எழுச்சியை கிளறிவிட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கேள்வி: […]