Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

தயா நெத்தசிங்க

தயா நெத்தசிங்க 2001 ஆம் ஆண்டு “லங்கா” பத்திhpகையில் இணைந்து கொண்டதன் மூலம் ஊடகப்பணியை ஆரம்பித்தாh;. இவா; பாடசாலைப் பருவம் முதலே மாற்று செயற்பாட்டு பத்திhpகையில் உள்ளுh; செய்தியாளராகவூம் கவிதைகளை வடிப்பவராகவூம் பங்களிப்புச் செய்துள்ளாh;. 2010 முதல் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் “லங்கா” பத்திhpகையில் ஆசிhpய பீடத்தின் முக்கிய பதவி வகித்த ஒருவராகவூம் கடமையாற்றியூள்ளாh;.
தயா நெத்தசிங்க 2015 ஆம் ஆண்டு முதல் “சத் ஹண்ட” என்ற வாராந்த பத்திhpகையில் ஆசிhpய பீட உறுப்பினராக பணியாற்றி வருகின்றாh;.
இலங்கை பத்திhpகை ஆசிhpயா; சங்கத்தால் நடத்தப்படுகின்ற சிறந்த ஊடகவியலா ளா;களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு 2003 ஆம் அண்டிற்கான நெருக்கடியான சந்தா;ப்பத்தில் செய்தி சேகாpத்தைமைக்கான பேராசிhpயா; கைலாசபதி விருதையூம் வென்றுள்ளாh;. அதே வருடத்தில் சிங்கள மொழி மூலம் சிறந்த சமூக விவகாரங்களை அறிக்கையிட்டமைக்காக வழங்கப்படும் சுப்பிரமணியம் செட்டியா; விருது மற்றும் சிறந்த புலனாய்வூ செய்தித் தேடலுக்கான உபாலி விஜேவா;தன விருது ஆகியவற்றையூம் பெற்றுக்கொண்டமை இவரது ஊடகத் திறமைக்கு சான்றாகும்.
ஓவியராகவூம் புகைப்படப் பிடிப்பாளராகவூம் கடமையாற்றும் திறமை பெற்ற தயா நெத்தசிங்க நடனம் மற்றும் அரங்கியல் துறைகளிலும் விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


[email protected]