Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

“நான் பொதுப்போக்குவரத்தின் போது பொட்டுவைத்து, தமிழ் பிள்ளைபோன்று போவதை நிறுத்தினேன். இதேதான் இப்போது இந்த முஸ்லீம் மாணவிக்கும்…எமது இன அடையாளங்களே எங்களுக்கு எதிராக நிற்கும்போது என்னதான் செய்வது?”

18.08.2019

இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.
ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல.

09.06.2019
“இந்த நாட்டை விட்டு போவதைத்த தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை…”வடக்கில், ஆறுவயதுச் சிறுமி பாதணியைக் காட்டிக் கேட்டாள்…!?கடினமான விடயங்களைப் பேச நாம் அஞ்சுகிறறோம்.!எனது சகோதரனையும் நான் இழந்துள்ளேன்! இழப்பின் வலிக்கு இனமத பேதம் இல்லை!“நாம் அவர்களது நினைவுச் சின்னங்களை அழித்ததால் அதிருப்தியை தேடிக் கொண்டோம்”“நான் ஒரு வருடமாக இதை அணிகிறேன்!”அவர்களை நிமிர்ந்து பார்க்கவே வேதனை கூடுகிறது. ஆனால்……இன மத வேறுபாடுகளுக்க அப்பால் மக்களை இணைக்கவேண்டும்!“மீனைக்கொடுத்து பலாக்காய் வாங்கினேன், இப்ப எல்லாம் நாசமாய் போச்சு…”“நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”

நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.

27.06.2019

இன, மத நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் பல விடயங்களை செய்ய வேண்டியிருக்கின்றது. அரசாங்கத்தால் தவறவிடப்படும் விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். அரசாங்கம் சில தவறுகளை விடும்போதுதான் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை செய்கின்றார்கள்.

28.07.2019

சிறுவர்களுக்குத் தேவையான கல்வியினை வழங்குவதற்கு அந்த முகாம்களில் வாழ்ந்த ஆசிரியர்களின் உதவியை நாடினோம். அவர்கள் உடுத்த உடையுடன் இருந்தனர் மாற்று ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான ஆடைகளைப் பெற்றுக்கொடுத்து சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை சிறிய மரத்தடியில் வைத்து ஆரம்பித்தோம்.

30.07.2019

இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை.

28.07.2019

பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும்.

07.08.2019
பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.

“நல்லதொரு சந்தர்ப்பம் இழக்கப்பட்டுள்ளது.!”

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 வருடங்களாக மன்றில் இருக்கின்றார்கள். எனினும் அவர்களுக்கு சிங்களம் தெரியாது. அதே நிலைமைதான் சிங்களத் தரப்பிலும். சிலர் திட்டமிட்டே சிங்களத்தை அல்லது தமிழை கற்காமல் விடுகின்றனர். ஆகவே அவர்கள் பிரச்சினையை தொடர்ந்து பேணுவதற்கே விரும்புகின்றனர். தமது மொழியை பாதுகாக்க வேண்டும். கலாசாரத்தை பேண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க, ஏனைய மொழியை, கலை, கலாசாரத்தை புரிந்துகொள்வதும் அவசியம்.

09.08.2019

எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம்.

03.08.2019