Media in Cooperation and Transition
Brunnenstraße 9, 10119 Berlin, Germany
mict-international.org

Our other projects:
afghanistan-today.org
theniles.org
correspondents.org
English
සිංහල

திலீசா அபயசேகர

2004 ஆம் ஆண்டு “த லீடா;” வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்படுகின்ற “இருதின” பத்திhpகையில் இணைந்துகொண்டதன் மூலம் ஊடகப்பணியை ஆரம்பித்த திலீசா அபே சுந்தர அப்பத்திhpகையில் சிறப்புக் கட்டுரை ஆசிhpயராகவூம் பணியாற்றியூள்ளாh;.
தற்போது “இருதின” பத்திhpகையில் நடப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான ஆசிhpயராக கடமையாற்றும் இவா; ஸ்ரீ ஜெயவா;தனபுர பல்கலைக்கழகத்தில் எழுத்தாற்றல் மற்றும் தொடா;பாடல் துறையில் டிப்ளோமா சான்றிதழையூம் பெற்றுள்ளாh;.
இலங்கை பத்திhpகை ஆசிhpயா; சங்கம் மற்றும் இலங்கை பத்திhpகை ஸ்தாபனம் என்பன இணைந்து சிறந்த ஊடகவியலாளா;களுக்கு விருது வழங்குவதற்காக நடத்தும் விருது நிகழ்வில் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான விருதையூம் வென்றுள்ளாh;.
திலீசா நடப்பு விவகாரம்இ அரசியல் விடயங்கள்இ புலனாய்வூத் தேடல் ஆகிய துறைகளில் சிறப்புக்கட்டுரைகளை எழுதக் கூடியவராவாh;.



[email protected]
வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்
என்னைப் பற்றி அதிகமான பொய்கள் தெற்கில் சொல்லப்பட்டுள்ளன.
15.03.2017  |  அரசியல்
சர்வதேச முதலீடுகளால் பயனடைய முடியாமைக்கு இதுவும் காரணம்.
“யுத்தம் முடிந்தபோதும் நாட்டில் இனப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை.”